தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி வரும் 16 ஆம்…
View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புவானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை…
View More கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூா், சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்தமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…
View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாட்டு கடற்பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,…
View More தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புடெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. நாமக்கல் உள்ளிட்ட…
View More டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…
View More தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைகரையை கடந்தது ’குலாப்’: 2 பேர் உயிரிழப்பு
வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு கரையைக் கடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…
View More கரையை கடந்தது ’குலாப்’: 2 பேர் உயிரிழப்புதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும்…
View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை,…
View More 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஅடுத்த 12 மணி நேரத்தில் புயல் : வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தற்போது இது தொடர்ந்து…
View More அடுத்த 12 மணி நேரத்தில் புயல் : வானிலை ஆய்வு மையம்