வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு…
View More தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!மழை
கன்னியாகுமரியில் தொடர் கனமழை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வீடுகளும், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…
View More கன்னியாகுமரியில் தொடர் கனமழை!தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,…
View More தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!