கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வீடுகளும், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

View More கன்னியாகுமரியில் தொடர் கனமழை!