நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்
நேபாளத்தில் உள்ள பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற...