வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா.…
View More உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்: பாதுகாப்பிற்கு உறுதியளித்த காவல்துறைநரபலி
நரபலி அச்சத்தால் தப்பி வந்த இளம்பெண் – போபால் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி…
View More நரபலி அச்சத்தால் தப்பி வந்த இளம்பெண் – போபால் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுவளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!
வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு…
View More வளர்ப்பு மகளை நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்..! தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த மத்தியபிரதேச பெண்..!புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு
புதையல் எடுக்க குழி தோண்டியவர் அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான…
View More புதையலுக்காக குழி தோண்டிய நபர் அதே குழியில் சடலமாக மீட்பு