தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக, தொடந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து…

View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

பிரபல நடிகைக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். தமிழில், ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தி, கன்னடத்திலும்…

View More பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 15 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி…

View More இந்தியாவில் 15 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும்…

View More இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் முதன் முறையாக 20 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது.  இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக…

View More இந்தியாவில் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 326…

View More இந்தியாவில் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 29, 616 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 616…

View More இந்தியாவில் புதிதாக 29, 616 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா: 318 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களை வாட்டி வதக்கும் கொரோனா கொடூரம், கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்தது. பிறகு மீண்டும்…

View More இந்தியாவில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா: 318 பேர் உயிரிழப்பு