பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

பிரபல நடிகைக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். தமிழில், ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருப்பவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தி, கன்னடத்திலும்…

View More பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு