4 மாதங்களில் பதவி விலகிய உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார். உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக, மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10ம் தேதி பொறுப்பேற்றார்....