விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நவம்பர் 26,...