சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான…
View More ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்அதானி குழுமம்
ஒரே மாதத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 38-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் அதானி, 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஹின்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால் கடும் சரிவை சந்தித்த அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 33 புள்ளி 4 பில்லியன் டாலராக உள்ளது.…
View More ஒரே மாதத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 38-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது
அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை…
View More அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்ததுஅதானி குழுமத்தால் ஆட்டம் காணும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்…அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
அதானி… இந்திய தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்த மந்திர சொல்…. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி என முக்கியமான துறைகளில் கோலோச்சி வரும் தொழிலதிபர்… உலக பணக்காரர்கள் பட்டியலில் மிகக் குறுகிய காலத்தில் உச்சம்…
View More அதானி குழுமத்தால் ஆட்டம் காணும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்…அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்
எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1 சதவீதம் கூட அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை…
View More ‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது…
View More மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்’தேசியம் என்ற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முயற்சி’ – ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குல் என்று அதானி குழுமம் கூறியதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதலளித்துள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக…
View More ’தேசியம் என்ற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முயற்சி’ – ஹிண்டன்பர்க் அறிக்கைஉலக பணக்காரர்கள் பட்டியல் – 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் கெளதம் அதானி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான சில தினங்களில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான அதானி…
View More உலக பணக்காரர்கள் பட்டியல் – 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானிஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்– 20% வரை சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப் பெரிய அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20% சதவீதம் வரை இன்று சரிவை கண்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான அதானி…
View More ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்– 20% வரை சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் : இன்று அறிவிப்பு
ஐ.பி.எல் தொடரில் இணையும் புதிய இரண்டு அணிகள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்…
View More ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் : இன்று அறிவிப்பு