அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு...