நாகை அருகே கனரா வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளை முயற்சி!
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளிப்பகுதியில் ஏ.டி.எம்....