அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது
அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை...