தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்; அதானி குழும பங்குகளின் மதிப்பு திடீர் உயர்வு!
இன்று அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளிலும் மிகப் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது. சமீபத்தில், கௌதம் அதானி நாட்டின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர் ஆகியுள்ளார். புளூம்பெர்க்...