இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பல்லடத்தில் தனியார் பேருந்து ஒன்று, சிஎன்ஜி எனும் இயற்கை எரிவாயுவில் இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவை தொழிலில் ஈடுபட்டு...