ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
View More ஜூனியர் ஆசிய கோப்பை : ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா…!Vaibhav Suryavanshi
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி!
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
View More இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி!இங்கிலாந்து சுற்றுப்பயணம் – ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U-19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More இங்கிலாந்து சுற்றுப்பயணம் – ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!சூர்யவன்ஷியின் மிரட்டல் சதம்… ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.
View More சூர்யவன்ஷியின் மிரட்டல் சதம்… ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!“அந்த பையனுக்கு பயம் இல்ல”… 14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
View More “அந்த பையனுக்கு பயம் இல்ல”… 14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!GT vs RR | சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி… ராஜஸ்தான் அதிரடி வெற்றி!
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது.
View More GT vs RR | சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி… ராஜஸ்தான் அதிரடி வெற்றி!13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL ஐ விட வயது குறைந்தவர் என நெட்டிஷன்ஸ் பதிவு!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதுடைய வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்திற்கு வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2025 ஐபிஎல் மகா ஏலம், சவுதி அரேபியாவின்…
View More 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL ஐ விட வயது குறைந்தவர் என நெட்டிஷன்ஸ் பதிவு!