சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 தொடருக்கு தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட்…

View More சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,…

View More சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள்…

View More திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குப் பதிவு காலை ஏழு மணிக்கு தொடங் கியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப் பட்டது.அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம்,…

View More முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி

ஐபிஎல்  தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி…

View More ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி

பந்து வீச்சில் அசத்திய மும்பை; ராஜஸ்தான் 90 ரன்களில் சுருண்டது

மும்பை அணிக்கு 91 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ஐபிஎல்லில் வாழ்வா சாவா போராட்டத்தில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி…

View More பந்து வீச்சில் அசத்திய மும்பை; ராஜஸ்தான் 90 ரன்களில் சுருண்டது

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் வானிலை…

View More தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

உள்ளாட்சி தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில், நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9…

View More உள்ளாட்சி தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மேகதாது அணை விவகாரம்; கர்நாடக பாஜகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கெடு விதித்துள்ளார்.   கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு…

View More மேகதாது அணை விவகாரம்; கர்நாடக பாஜகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி

பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவை தொழிற்சாலைகளின் உற்பத்தி மையமாக மாறறவும் தொழில்…

View More பிரதமர் மோடி ஆட்சி; அதிகரித்த தொழில் முதலீடுகள்