தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை நாளை முதல்வர் வெளியீடு

சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடுகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் நாளை (16/2/21) நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின்…

View More தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கை நாளை முதல்வர் வெளியீடு

ரசாயன மருந்துகள் கலந்ததால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்!

விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் ரசாயன மருந்துகள் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்துள்ளன. விருத்தாசலம் வெண்மலையப்பர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று ரசாயன மருந்து கலந்து முந்திரிக்கு தெளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.…

View More ரசாயன மருந்துகள் கலந்ததால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்!

வாரன் பஃபெட்டாக விருப்பம்: முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டும் 12வயது சிறுவன்!

பங்குகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன். தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் க்வான் சூன், தொடர்ந்து வணிகம் சம்பந்தமான முதலீடுகள் சம்பந்தமான செய்திகளை…

View More வாரன் பஃபெட்டாக விருப்பம்: முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டும் 12வயது சிறுவன்!

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு மற்றும் செலவுகள் என்னென்ன? மத்திய அரசின் அதிகபட்ச வரவு கடன் பெறுவது மூலமாகவே கிடைக்கிறது. ஒரு ரூபாயில் 36 பைசாவை மத்திய அரசு…

View More 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்

கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த…

View More கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய TCS

பங்குச்சந்தை மதிப்பில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக்,…

View More ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய TCS

கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

கொரோனா காலத்தில் வீழ்ந்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுடன் கூடிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதை ஆங்கில எழுத்து வடிவமான, வி வடிவ எழுச்சி என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா நோய் தொற்று…

View More கொரோனா காலத்திலும் பொருளாதார எழுச்சி…!

பட்டி தொட்டியெல்லாம் அசுர வளர்ச்சியடைந்த G-Pay..!

இந்தியாவில் நேரடி பண பரிமாற்றத்தை நிறுத்தி டிஜிட்டல் முறைக்கு மாற்றிய பெருமை Google Pay முக்கிய பங்காற்றுகிறது என்றே சொல்லலாம். 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நடுவண் அரசு 500,…

View More பட்டி தொட்டியெல்லாம் அசுர வளர்ச்சியடைந்த G-Pay..!

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக…

View More சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!

நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கடந்த 4 மாதங்களில் 4 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,400 கோடி) நன்கொடையாக அளித்துள்ளார். உலகின் 18வது பணக்காரரான அவர்…

View More நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!