குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் ஊன்றுதல் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
View More ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் ஊன்றுதலுடன் தொடங்கியது!Category: பக்தி
சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அருள் புரிந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் நான்காம்
நாள் காலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா
கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா!
சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம்
கொடியேற்றம்.
மதுரை சித்திரை திருவிழா – மூன்றாம் நாளாக சுவாமி, அம்மன் வீதி உலா!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்றும் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா வந்தனர்.
View More மதுரை சித்திரை திருவிழா – மூன்றாம் நாளாக சுவாமி, அம்மன் வீதி உலா!மதுரை சித்திரை திருவிழா – திருத்தேர்கள் கட்டும் பணி தொடங்கியது!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறக்கூடிய தேரோட்டத்திற்க்காக திருத்தேர்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
View More மதுரை சித்திரை திருவிழா – திருத்தேர்கள் கட்டும் பணி தொடங்கியது!சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
நெல்லையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
View More சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!சித்திரை திருவிழா: சுவாமி, அம்மன் வீதி உலா… பக்தர்கள் பரவசம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா…
View More சித்திரை திருவிழா: சுவாமி, அம்மன் வீதி உலா… பக்தர்கள் பரவசம்!திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!
திருத்துறைப்பூண்டி அருகே ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.
View More திருத்துறைப்பூண்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத திருவிழா!திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் முகூர்த்தம்!
திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
View More திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் பந்தக்கால் முகூர்த்தம்!ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
View More ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!