கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி
மதுபோதையில் தன்னையும், தன் மகளையும் வெட்டியதையடுத்து, கத்தியைப் பிடுங்கி மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்தார். வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு...