12-ம் நூற்றாண்டை சேர்ந்த் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில் பார்வதி சிலையும்…
View More அமெரிக்காவில் மேலும் ஒரு தமிழக பழங்கால சிலை இருப்பது கண்டுபிடிப்புஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு
ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பெரும் பங்கு வகித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கண்டு கொள்வதில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின்…
View More ஆட்சி மாற்றத்திற்கு உழைத்த எங்களை அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டுசீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்
தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்பட காலம் பதில் சொல்லும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், சாதி…
View More சீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்வெளியானது “திருச்சிற்றம்பலம்” டிரைலர் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. நடிகர் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா…
View More வெளியானது “திருச்சிற்றம்பலம்” டிரைலர் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்அப்துல் கலாம் கண்ட கனவுபடி இந்தியா வல்லரசாகும் – எல்.முருகன்
2047-ம் ஆண்டு அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் வகையில் இந்தியா வல்லரசாகும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் சுதந்திர போராட்ட…
View More அப்துல் கலாம் கண்ட கனவுபடி இந்தியா வல்லரசாகும் – எல்.முருகன்கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்
இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி…
View More கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ – தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளிப்பு
கேரளாவை சேர்ந்த சிலர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ காட்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக…
View More முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ – தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளிப்புதமிழ் திரையுலகில் மிகப்பெரிய பைனான்சியராக அன்புச்செழியன் மாறியது எப்படி?
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என தொடர் சர்ச்சையில் சிக்கும் அன்புச்செழியன் யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பம்மனேந்தல் ஊராட்சியில் பிறந்தவர் தான்…
View More தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பைனான்சியராக அன்புச்செழியன் மாறியது எப்படி?நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 2-வது நாளாக ஆர்வமுடன் வரும் பொதுமக்கள்
நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் பிரத்தியேக உணவுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நியூஸ் 7…
View More நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 2-வது நாளாக ஆர்வமுடன் வரும் பொதுமக்கள்டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு முழுவதும்…
View More டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்