40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கொண்ட தனது கனவு வீட்டை கட்டியுள்ளார் தொழில் அதிபர் ஒருவர். படுக்கையில் இருந்தபடியே மாமரத்தில் இருக்கும் மாம்பழங்கள், கைகளால் எட்டி பறிக்க முடியும் என்றால்…
View More 40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கனவு வீடுபோலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது – கார்த்தி சிதம்பரம் எம்.பி
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும்…
View More போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது – கார்த்தி சிதம்பரம் எம்.பிகுழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும்; அன்பில் மகேஸ்
குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்…
View More குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும்; அன்பில் மகேஸ்மக்களுக்கான கலையை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘மார்கழியில் மக்களிசை’ – பா.ரஞ்சித்
பெண்குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, பெற்றோர்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். கோவையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த…
View More மக்களுக்கான கலையை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘மார்கழியில் மக்களிசை’ – பா.ரஞ்சித்ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து, ரேபரேலி தொகுதியில்…
View More ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்திநெஞ்சுக்கு நீதி; டப்பிங்கில் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தை Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview…
View More நெஞ்சுக்கு நீதி; டப்பிங்கில் உதயநிதி ஸ்டாலின்நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்
நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க…
View More நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியான நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு
பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒமிக்ரான்…
View More பள்ளி கட்டடங்களின் தரம்? அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவுகட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏன்? – ஜி.கே.வாசன் கேள்வி
திமுக ஆட்சியில் மட்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வது ஏன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமாகாவின் 8-ஆம் ஆண்டு…
View More கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏன்? – ஜி.கே.வாசன் கேள்வி