’தெலங்கானாவில் போட்டியிடவில்லை : காங்கிரசுக்கு ஆதரவு’ – ஒய்.எஸ்.சர்மிளா திடீர் பல்டி..!
தெலங்கானாவில் போட்டியிடவில்லை எனவும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடையே...