3 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் – புலம்பும் சென்னைவாசிகள்!
3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம் 28ம் தேதி...