அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன் என்று விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம்…
View More அன்பு இதயங்களே 90% குணம் அடைந்துவிட்டேன் – விஜய் ஆண்டனியின் நெகிழ்ச்சி ட்வீட்!vijay Antony
”உடனடியாக தண்டிக்க வேண்டும்”- பொங்கிய விஜய் ஆண்டனி
ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவியான சத்யாவை கொலை செய்த சதீஷை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்…
View More ”உடனடியாக தண்டிக்க வேண்டும்”- பொங்கிய விஜய் ஆண்டனிகும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க; விஜய் ஆண்டனியின் விரக்தி ட்வீட்டிற்கு காரணம் என்ன ?
குடும்ப பிரச்சனை ஏற்பட்டால் முடிந்தவரை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை அழைத்தா கும்மியடுத்து கதையை முடித்துவிடுவார்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்…
View More கும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க; விஜய் ஆண்டனியின் விரக்தி ட்வீட்டிற்கு காரணம் என்ன ?அருண் விஜய் பயங்கரமாக பாடுவார் என எதிர்பார்க்கவே இல்லை: விஜய் ஆண்டனி
போகப் போக பெரிய பெரிய உயரங்களை அவர் தொட வேண்டும் என நினைக்கிறேன். நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம். இப்படத்தின் இசை…
View More அருண் விஜய் பயங்கரமாக பாடுவார் என எதிர்பார்க்கவே இல்லை: விஜய் ஆண்டனிவித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டும் கொலை திரைப்படம்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலை திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க பாலாஜி K குமார் எழுதி…
View More வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டும் கொலை திரைப்படம்’உலகம் அழிந்தால் நல்லது’: விஜய் ஆண்டனி ட்வீட்
உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. பிச்சைக்காரன், நான், சலீம், சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இசையமைப்பாளர்…
View More ’உலகம் அழிந்தால் நல்லது’: விஜய் ஆண்டனி ட்வீட்‘மழை பிடிக்காத மனிதனி’ல் விஜய் ஆண்டனியுடன் இணையும் சரத்குமார்
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படத்தில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படம் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து கோலிசோடா,…
View More ‘மழை பிடிக்காத மனிதனி’ல் விஜய் ஆண்டனியுடன் இணையும் சரத்குமார்’பிச்சைக்காரன் 2’: இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ படம் மூலம் நடிகராக களமிறங்கினார். சசி இயக்கத்தில்…
View More ’பிச்சைக்காரன் 2’: இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி