வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டும் கொலை திரைப்படம்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலை திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க பாலாஜி K குமார் எழுதி...