அண்ணா பல்கலைக்கழக புதிய பாடத்திட்டம்: எப்போது அமலாகும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அகாடமிக்கு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். உரியக் கட்டமைப்பு இல்லாத 18 கல்லூரிகளும் இரண்டு வாரங்களுக்குள் சரி செய்து கொண்டால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்…

View More அண்ணா பல்கலைக்கழக புதிய பாடத்திட்டம்: எப்போது அமலாகும்?

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவித்துள்ளது.   தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பார்த்தசாரதி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பதவி ஏற்றார்.…

View More துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம்: மசோதா அறிமுகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கு அதிகாரம் அளிப்பதற்கான திருத்தச் சட்ட மசோதவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். குஜராத், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணைவேந்தரை அரசின்…

View More துணைவேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம்: மசோதா அறிமுகம்

ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் பல்கலை கழக பதிவாளர் முழு சம்பளத்துடன் பணியில் தொடர்வது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. முனைவர் மருதகுட்டி என்பவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைழகத்தில் பதிவாளர் பொறுப்பு பதவியை…

View More ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்

கல்வியில் மாற்றம் கொண்டுவருவது முக்கியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

உலக நாடுகளுக்கு, இந்தியா வழிகாட்டியாக திகழ்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்…

View More கல்வியில் மாற்றம் கொண்டுவருவது முக்கியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழக  வேந்தராக  முதலமைச்சரைத் தான் நியமிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார்.…

View More வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது

பல்கலைக் கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது. 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால்,…

View More துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது

“துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம்…

View More “துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா

சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இதனிடையே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாக…

View More துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழரை நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதவிவகித்து வந்த…

View More அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை