அமைதியை நோக்கிய டிரம்ப்- புதினின் தலைமை பண்பு பாராட்டத்தக்கது; ராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என இந்திய வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது
View More ட்ரம்பின் தலைமையில் அமைதி! – ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காணுமா சந்திப்பு?Trump
”போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது”- ரஷ்ய அதிபர் புதின்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்
View More ”போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது”- ரஷ்ய அதிபர் புதின்!’காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ – நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்!
காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை மீட்டுவரக் கோரியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக தலைநகரில் மக்கள் போரட்டம் நடத்தியுள்ளனர்.
View More ’காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ – நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்!இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!
வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!”பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கமே”- சீமான்!
பாரிதாபங்கள் கோபி சுதாகரின் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More ”பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கமே”- சீமான்!”வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை”- டிரம்ப் திட்டவட்டம்!
வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ”வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை”- டிரம்ப் திட்டவட்டம்!பிரேசில் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
பிரேசில் அதிபர் லுலா டா சில்வா இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர்.
View More பிரேசில் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!”அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக்கொள்கையின் பேரழிவு”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக் கொள்கையின் பேரழிவு என விமர்சித்துள்ளார்
View More ”அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பானது இந்திய வெளியுறவுக்கொள்கையின் பேரழிவு”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!”விவசாயிகள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது”-டிரம்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்!
விவசாயிகள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று அமெரிக்க டிரம்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில் அளித்துள்ளார்.
View More ”விவசாயிகள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது”-டிரம்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்!”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” – ராகுல் காந்தி!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்
View More ”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” – ராகுல் காந்தி!