தான் ஒரு களப் போராளி என தேர்தலில் வெற்றி பெற்ற மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மேற்குவங்க முதலமைச்சர் மமதா…
View More வன்முறையை ஒருபோதும் நான் விரும்புவதில்லை : மமதா பானர்ஜிtrinamool congress
3-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கும் மமதா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத்…
View More 3-வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கும் மமதா பானர்ஜி!கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?
மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எட்டுக் கட்டங்களாக நேற்றுடன்…
View More கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?“பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்”:மமதா பானர்ஜி
கொரோனா பரவல் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை…
View More “பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்”:மமதா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தை குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தை, குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பரப்புரை மேற்கொண்டதாகவும், மத்திய…
View More மேற்கு வங்க மாநிலத்தை குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜிதேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!
தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து இன்று கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது விதிகளுக்கு…
View More தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து மமதா பானர்ஜி தர்ணா!“நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!
மேற்கு வங்க மக்கள் கூறினால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் ஆனால், மமதா பானர்ஜி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர்…
View More “நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பகுதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மேற்கு வங்கத்தில் 37.4% வாக்குப்பதிவாகிவுள்ளது. அசாமில் 22.8% வாக்குப்பதிவாகி இருக்கிறது. இந்த இரண்டாம்…
View More மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…
View More மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிநந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து நந்திகிராம் தொகுதிக்கு வந்த அவர்,…
View More மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்