கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்...