அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் அமைந்துள்ள அரங்குக்கு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்...