ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ராஜீவ்…
View More ‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’TNAssembly
பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…
View More பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்
திமுக – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் காட்டியது அதிமுக அரசு தான் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், கதர்த்துறை, பத்திரப்பதிவு மற்றும்…
View More இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்வேந்தராக முதலமைச்சர்- பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றம்
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ…
View More வேந்தராக முதலமைச்சர்- பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றம்சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்
தஞ்சை தேர் விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்கலங்கியபடி உருக்கமாக பேசினார். சட்டப்பேரவையில் களிமேடு விபத்து தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாலை…
View More சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்பு
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் சட்டப் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது ஆண்கள் ஈட்டும் வருமானம் டாஸ்மாக்குக்கும், பெண்கள் ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கும் செல்கிறது என்ற பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில்…
View More பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்புஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்; திறந்து வைத்தார் முதலமைச்சர்
வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில்…
View More ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்; திறந்து வைத்தார் முதலமைச்சர்‘பழுதாகியுள்ள அங்கன்வாடி மையங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்’
பழுதான அங்கன்வாடி மையங்களை சிறப்பு கவனம் செலுத்தி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி…
View More ‘பழுதாகியுள்ள அங்கன்வாடி மையங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்’திருவாரூரில் உணவுப்பூங்கா – அமைச்சர் விளக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், முதலமைச்சரின் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவதால்…
View More திருவாரூரில் உணவுப்பூங்கா – அமைச்சர் விளக்கம்ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால்,…
View More ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’