விரைவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : பரபரப்பான அரசியல் களம்…விரைவில் ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம்?!TN Govt
“மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576.73 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் அறிவித்துள்ளார்.
View More “மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“இந்தியாவிலேயே முதலிடம்… டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “இந்தியாவிலேயே முதலிடம்… டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…
View More மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!“நீட் விவகாரம் தொடர்பாக ஏப்.9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நீட் விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “நீட் விவகாரம் தொடர்பாக ஏப்.9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
View More 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!“கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுமத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
View More மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!