மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டிTN Govt
“விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது.. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மத்திய அரசின் விஸ்கர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது, அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது.. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டிற்கே எதிரிக் கட்சிபோல செயல்படுகின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சி போல செயல்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டிற்கே எதிரிக் கட்சிபோல செயல்படுகின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!“குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, துணை குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!‘வெயிலில் இருந்து தப்பிச்சீங்க’… மதியம் 1 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு… உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More ‘வெயிலில் இருந்து தப்பிச்சீங்க’… மதியம் 1 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு… உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு!
ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.
View More ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு!ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு… உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது!
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது.
View More ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு… உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது!“ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காக்க திமுக தன் போராட்டத்தைத் தொடரும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More “ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காக்க திமுக தன் போராட்டத்தைத் தொடரும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!நீட் தேர்வு விலக்கு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டம்!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
View More நீட் தேர்வு விலக்கு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டம்!உச்ச நீதிமன்ற தீர்ப்பு : “ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி” – புஸ்ஸி ஆனந்த்!
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
View More உச்ச நீதிமன்ற தீர்ப்பு : “ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி” – புஸ்ஸி ஆனந்த்!