“தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More “தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

”தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது” – எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது என சட்டப்பேரவையில் வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

View More ”தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது” – எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

”ஜல்லி விலையை ரூ.1900 ஏற்றிவிட்டு ரூ.1000 குறைத்துள்ளனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ஜல்லி விலையை 1900 ரூபாய் உயர்த்திவிட்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைத்திருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”ஜல்லி விலையை ரூ.1900 ஏற்றிவிட்டு ரூ.1000 குறைத்துள்ளனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

“அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

View More “அகவிலைப்படி முதல் திருமண முன் பணம் உயர்வு வரை” – அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!

வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

View More வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!

“முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More “முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ராஜிநாமா உறுதி?… செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்யவிருந்த சட்டம் முன் வடிவை, திடீரென சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்ததால், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

View More ராஜிநாமா உறுதி?… செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!

ஜூன்.12 -ல் மேட்டூர் அணை திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

View More ஜூன்.12 -ல் மேட்டூர் அணை திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆளுநர் ஆர். என். ரவி அளித்துள்ளார்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

“டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு

டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

View More “டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு