லியோ திரைப்பட வெளியீட்டால் மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. புதுக்கோட்டையில் லியோ படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில்…
View More ‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!Thalapathy
தமிழ்நாட்டில் வெளியானது ‘லியோ’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்டை மாநிலங்களில் காலை 4, 5 மணிக்கு வெளியான ‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெளியானது. ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின்…
View More தமிழ்நாட்டில் வெளியானது ‘லியோ’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!
ஆந்திராவில் லியோ திரைப்படத்தை 20-ம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், …
View More ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!விஜய் திரைப்படங்களும்… சர்ச்சைகளும்…
நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பும். படப்பிடிப்பு தளங்களில் ஆரம்பிக்கும் பிரச்னை, பின்னர் படத்தின் தலைப்பில், ஆடியோ வெளியீட்டு விழா, வசனம் என சுற்றி சுழன்று அடிக்கும். தற்போது லியோ…
View More விஜய் திரைப்படங்களும்… சர்ச்சைகளும்…கேரளாவில் ’லியோ’ சிறப்பு காட்சிக்கு ஆர்வம் காட்டும் ரசிகர்கள் – காட்சிகளை அதிகரிக்க முடிவு!
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ரசிகர் காட்சிக்காக கேரளாவில் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் காட்சிகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை…
View More கேரளாவில் ’லியோ’ சிறப்பு காட்சிக்கு ஆர்வம் காட்டும் ரசிகர்கள் – காட்சிகளை அதிகரிக்க முடிவு!’Locked & Loaded’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம்!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷும், இசையமைப்பாளர் அனிரூத் தும் இணைந்துள்ள புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு…
View More ’Locked & Loaded’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம்!‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி? – சீமான் கேள்வி!
மற்ற படங்களுக்கு வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு மட்டும் வருகிறது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை…
View More ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி? – சீமான் கேள்வி!முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணீடாதீங்க.. ’லியோ’ விருந்து காத்திருக்கு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
நடிகர் விஜய் நடிப்பில் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில்…
View More முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணீடாதீங்க.. ’லியோ’ விருந்து காத்திருக்கு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!“லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் இல்லை!” – அமைச்சர் சாமிநாதன் பேட்டி
லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி…
View More “லியோ திரைப்பட விவகாரத்தில் அரசியல் இல்லை!” – அமைச்சர் சாமிநாதன் பேட்டி‘லியோ’ படத்தின் 3வது பாடலான ‘அன்பெனும்’ – இணையத்தில் வைரல்!
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் மூன்றாம் பாடலான ‘அன்பெனும்’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின்…
View More ‘லியோ’ படத்தின் 3வது பாடலான ‘அன்பெனும்’ – இணையத்தில் வைரல்!