‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

லியோ திரைப்பட வெளியீட்டால் மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது.  புதுக்கோட்டையில் லியோ படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில்…

View More ‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!