லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நேற்று வெளியான ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில்…
View More ’லியோ’ படத்தின் முதல்நாள் வசூல்!Leo Telugu
முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியான ’லியோ’: படக்குழு அதிர்ச்சி!
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான ‘லியோ’ திரைப்படம் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்…
View More முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியான ’லியோ’: படக்குழு அதிர்ச்சி!செங்கல்பட்டில் ‘லியோ’ முதல் காட்சியை பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சி முழுவதும் பெண்களுக்கு இலவசமாக ஒதுக்கி, கவனத்தை ஈர்த்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
View More செங்கல்பட்டில் ‘லியோ’ முதல் காட்சியை பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!தமிழ்நாட்டில் வெளியானது ‘லியோ’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்டை மாநிலங்களில் காலை 4, 5 மணிக்கு வெளியான ‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெளியானது. ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின்…
View More தமிழ்நாட்டில் வெளியானது ‘லியோ’ திரைப்படம் – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!”இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி ‘லியோ’ படத்தை தவிர்க்க வேண்டும்” – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள்!
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி லியோ படத்தை தவிர்க்க வேண்டும் என இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடிகர் விஜய்க்கு நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். …
View More ”இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அக்.20-ம் தேதி ‘லியோ’ படத்தை தவிர்க்க வேண்டும்” – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்7 தமிழ் வாயிலாக வேண்டுகோள்!ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!
ஆந்திராவில் லியோ திரைப்படத்தை 20-ம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், …
View More ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!