அக்சரின் சிறப்பான ஆட்டம்… இந்திய அணி 262 ரன்கள் குவிப்பு…

அக்சர் மற்றும் அஸ்வின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் டீசன்டான ரன்னை எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி…

View More அக்சரின் சிறப்பான ஆட்டம்… இந்திய அணி 262 ரன்கள் குவிப்பு…

மிரட்டலான கம்பேக் கொடுத்த ஜடேஜா – முதல் இன்னிங்ஸில் ஆஸி. 177 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, அஸ்வின் சுழல் ஜாலத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான…

View More மிரட்டலான கம்பேக் கொடுத்த ஜடேஜா – முதல் இன்னிங்ஸில் ஆஸி. 177 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்; 145 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொள்ளும் இந்தியா

இந்தியா, வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட்டில் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடிவருகிறது.  இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது.…

View More இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்; 145 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொள்ளும் இந்தியா

கடைசி டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழப்பு

இந்தியா-வங்கதேசத்துக்கான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 277 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது…

View More கடைசி டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்

வங்காளதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற…

View More இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட…

View More இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் மீண்டும்…

View More இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!

சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கியது. 4 போட்டிகள் முடிந்த நிலையில்…

View More சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!

சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இங்கிலாந்தில் நியூசிலாந்து…

View More சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்

இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது, இரு…

View More இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா