இந்திய ராணுவம் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச் நீதிம்னறம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
View More ”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!SupremeCourt
கட்டாய முதியோர் இல்லங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய முதியோர் இல்லங்கள் அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More கட்டாய முதியோர் இல்லங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை!சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றமானது, சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பதிலளிக்க, மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
View More சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!
தன் மீதான விசாரணை அறிக்கைக்கு எதிராக யஷ்வந்த் வர்மாவின் தொடர்ந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரின் நடத்தை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
View More ”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!
பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்ச் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
View More பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்!இளையராஜாவின் காப்புரிமை வழக்கு மனு தள்ளுபடி; உச்சநீதிமன்றம் உத்தரவு!
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக் இந்த வழக்கை தாக்கல் செய்தது.
View More இளையராஜாவின் காப்புரிமை வழக்கு மனு தள்ளுபடி; உச்சநீதிமன்றம் உத்தரவு!சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!
தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்குப் பொருந்தும் எனக் கூறி கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
View More சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை
2006 மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்த் உத்தரவிட்ட மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது
View More 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பான் வழக்கில் ஆதார் என்பது ஒரு நபரின் குடியுரிமையை நிரூப்பிக்கும் சான்று இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More ”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்