இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்தவர்கள், வெளிநாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்தி அங்கு விவாகரத்து பெற்றாலும் அது இந்தியச் சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
View More இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியுமா? உச்சநீதிமன்றம் அதிரடி!IndianJudiciary
கைது செய்த நேரத்தில் இருந்தே 24 மணி நேரக் கணக்கு தொடங்கும்! – உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
ஒருவரைக் காவலில் வைத்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். முறையாகக் கைது செய்த நேரத்தைக் கணக்கில் கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More கைது செய்த நேரத்தில் இருந்தே 24 மணி நேரக் கணக்கு தொடங்கும்! – உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிடத் தடை தேவையா? – உச்சநீதிமன்றம் கேள்வி!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற சட்டங்கள் தற்போதைய சூழலில் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View More 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிடத் தடை தேவையா? – உச்சநீதிமன்றம் கேள்வி!உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு – இளம் வழக்கறிஞர்களுக்கே இனி முன்னுரிமை!
வழக்குகள் தொடர்பான முறையீட்டை ஜூனியர் வழக்கறிஞர்களே வைக்க வேண்டும் என தலைமை நீதிபதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
View More உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு – இளம் வழக்கறிஞர்களுக்கே இனி முன்னுரிமை!