26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 136 ரன்கள் எடுத்துள்ளது.

View More 26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

ICC செப்டம்பர் மாத விருது – சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்ற இந்திய அணி..!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை இந்திய வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர்.

View More ICC செப்டம்பர் மாத விருது – சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்ற இந்திய அணி..!

மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 247 ரன்கள் குவித்துள்ளது.

View More மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை – இலங்கைக்கு எதிராக 269 ரன்கள் குவித்த இந்திய அணி

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

View More ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை – இலங்கைக்கு எதிராக 269 ரன்கள் குவித்த இந்திய அணி

புரோ கபடி லீக் – மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்

12 வது புரோ கபடி லீக் சீசனின் 3வது சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.

View More புரோ கபடி லீக் – மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இலங்கை வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.

View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இலங்கை வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!

நாளை தொடங்குகிறது ; உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்..!

12 அவது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்  போட்டிகள், புது தில்லியில் நாளை தொடங்குகிறது.

View More நாளை தொடங்குகிறது ; உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்..!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : பாகிஸ்தான் – இலங்கை இன்று பலபரிட்சை..!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை இன்று பலபரிட்சை நடத்துகின்றன.

View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : பாகிஸ்தான் – இலங்கை இன்று பலபரிட்சை..!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவிற்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

இந்தியாவிற்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்துள்ளது.

View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவிற்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.

View More கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!