3வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்…

View More 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!

முதல் போட்டியிலேயே அரை சதமடித்த தமிழக வீரர் | அசத்திய சாய் சுதர்ஷன்!…

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்துள்ளார். இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது.…

View More முதல் போட்டியிலேயே அரை சதமடித்த தமிழக வீரர் | அசத்திய சாய் சுதர்ஷன்!…

3வது டி20 : இந்தியா, தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி முதலாவது…

View More 3வது டி20 : இந்தியா, தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா – மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு…

View More இந்தியா Vs தென்னாப்பிரிக்கா – மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!

#SAvsAUS: போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி கலமிறங்குவது உறுதியாகியுள்ளது.…

View More #SAvsAUS: போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிய…

View More ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது! கொண்டாட்ட வீடியோ வைரல்!

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும்…

View More இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது! கொண்டாட்ட வீடியோ வைரல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ல் புனேவில் இன்று நடைபெற்ற  நியூசிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த…

View More உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!

குவிண்டன் டி காக் வெறியாட்டம் – வங்கதேசத்திற்கு 383 ரன்கள் இலக்கு!

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், வங்கதேசத்திற்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா. உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா,…

View More குவிண்டன் டி காக் வெறியாட்டம் – வங்கதேசத்திற்கு 383 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் 4வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

View More உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!