கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம்…
View More கிருஷ்ணகிரி #Harassment – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!Sexual harassment
#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில்…
View More #StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!#HemaCommissionReport – கேரள திரையுலகம், அரசியலில் பெரும் அதிர்வலை!
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர்…
View More #HemaCommissionReport – கேரள திரையுலகம், அரசியலில் பெரும் அதிர்வலை!#StopHarassment: “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள்” – நடிகை ஷனம் ஷெட்டி அதிர்ச்சித் தகவல்!
“மலையாள திரையுலகம் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளது” என நடிகை ஷனம் ஷெட்டி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவங்களை…
View More #StopHarassment: “தமிழ் திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள்” – நடிகை ஷனம் ஷெட்டி அதிர்ச்சித் தகவல்!மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய #HemaCommitteeReport!
மலையாள சினிமாவில் திரைமறைவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை…
View More மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய #HemaCommitteeReport!தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்! முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது!
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள…
View More தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்! முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது!பெண் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர் கைது!
சென்னையில் இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ் அயனம்பாக்கத்தில்…
View More பெண் பணியாளரை பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர் கைது!பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ராவின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மாணவி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை சென்னை திருவான்மீயூரில் இயங்கி…
View More பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது!
வத்தலகுண்டு அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (29). இவர் மதுரையிலிருந்து…
View More செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: அரசு மருத்துவர் கைது!பாலியல் வழக்கு – முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை பிடிக்க ஒடிசா விரைந்தது தனிப்படை போலீஸ்!
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஒடிசா விரைந்துள்ளனர். 2021-ல் தமிழ்நாட்டு காவல் துறை சிறப்பு டிஜிபி-யாக இருந்த…
View More பாலியல் வழக்கு – முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை பிடிக்க ஒடிசா விரைந்தது தனிப்படை போலீஸ்!