“புதிய வரிகளால் தமிழ்நாட்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு” – செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக வலுவான தீர்வு காண வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “புதிய வரிகளால் தமிழ்நாட்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு” – செல்வப்பெருந்தகை!

செப்.7ம் தேதி வாக்கு திருட்டுகள் பற்றி விளக்க மாநில மாநாடு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“வாக்கு திருட்டு” பற்றி விளக்க மாநில மாநாடு வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

View More செப்.7ம் தேதி வாக்கு திருட்டுகள் பற்றி விளக்க மாநில மாநாடு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படுமென செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

View More “விஜயகாந்த், சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் காமராஜர்” – செல்வப்பெருந்தகை புகழாரம்!

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் காமராஜர்” – செல்வப்பெருந்தகை புகழாரம்!

“விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி” – செல்வப்பெருந்தகை!

மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

“மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு, இது மக்களுக்கான மாநாடு இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு தாமதபடுத்துகிறது – செல்வப்பெருந்தகை கண்டனம் !

கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More கீழடி ஆய்வறிக்கையை பாஜக அரசு தாமதபடுத்துகிறது – செல்வப்பெருந்தகை கண்டனம் !

“தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்கள்” – செல்வப்பெருந்தகை பதிவு!

தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் உகாதி பண்டிகை வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி பண்டிகை வாழ்த்துக்கள்” – செல்வப்பெருந்தகை பதிவு!