மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி
மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன....