டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்

டாம் குரூஸ் வைத்து எடுக்க வேண்டிய படத்தை தன்னை வைத்து எடுத்து விட்டதாக நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின்…

View More டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்

’கிக்’ படத்தில் ’கிளிக்’ ஆவாரா நடிகர் சந்தானம்?

சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு கிக் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பெங்களூர் முதல் பாங்காக் வரை  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பின்னர் காமெடியனாக…

View More ’கிக்’ படத்தில் ’கிளிக்’ ஆவாரா நடிகர் சந்தானம்?

பாஸ் (எ) பாஸ்கரன் 2-ம் பாகத்தில் சந்தானம்?

நடிகர் ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கர் முதல் பாகத்தில் சந்தானம் இணைந்து நடித்திருந்தார். இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. முதல் பாகத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். அதில் சந்தானத்தின் காமெடி பெரிதும்…

View More பாஸ் (எ) பாஸ்கரன் 2-ம் பாகத்தில் சந்தானம்?

உதயநிதி என்றுமே எனக்கு முதலாளி தான்- நடிகர் சந்தானம்

உதயநிதி சினிமாவில் வசனம் பேச வரவில்லை. அவர் மக்களிடம் நேரடியாக பேச வந்துள்ளார். அவர் என்றுமே எனக்கு முதலாளி தான் என குலு குலு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் பேசினார். …

View More உதயநிதி என்றுமே எனக்கு முதலாளி தான்- நடிகர் சந்தானம்

கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு; நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் ஆஜர்

கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக…

View More கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு; நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் ஆஜர்

சபாபதி சிறப்பு காட்சி; நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் சந்தானம்

சபாபதி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து தனது கல்லூரி நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் சந்தானம். ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான சபாபதி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சபாபதி திரைப்படத்தை…

View More சபாபதி சிறப்பு காட்சி; நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் சந்தானம்

எந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்

எந்த படமாக இருந்தாலும் உயர்த்தி பேசலாமே தவிர, தாழ்த்தி பேசக்கூடாது என ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி…

View More எந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்

‘டிக்கிலோனா’ – சந்தானத்திற்கு கண்டனம்

‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியை உருவக் கேலி செய்துள்ளதாக நடிகர் சந்தானத்திற்கு டிசம்பர் 3 இயக்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “நடிகர் சந்தானம் அவர்களுக்கு ஓரு வார்த்தைங்க!! நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை…

View More ‘டிக்கிலோனா’ – சந்தானத்திற்கு கண்டனம்

செப்.10ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படம் செப்டம்பர் 10 தேதியன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 2020ம் ஆண்டில் ஜீ 5 ‘லாக்கப்’, ‘க/ பெ…

View More செப்.10ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’

ஓடிடியில் வெளியாகிறது சந்தானம் நடித்த படம்

சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, ‘பலூன்’பட இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ள படம், ’டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம்…

View More ஓடிடியில் வெளியாகிறது சந்தானம் நடித்த படம்