திருப்பதி மலையில் பௌர்ணமி கருட சேவை – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாகன…

View More திருப்பதி மலையில் பௌர்ணமி கருட சேவை – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – பக்தர்கள் திரளாக சாமி தரிசனம்!

மாசி மாத பிரம்மோற்சவச்சத்தை தங்க பட்டு உடுத்தி , லஷ்மி , சரஸ்வதி தேவியருடன் ஒன்பது தலை நாக வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்…

View More காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! – பக்தர்கள் திரளாக சாமி தரிசனம்!

திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில், சிறப்பு பூஜைகள்…

View More திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ஓமலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பரமேய பெருமாள் கோயிலில் 3 நாட்கள் திருதேரோட்டம் தொடங்கியது. சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான…

View More தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேவகோட்டை அருகே கண்டதேவியில்,  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.  தென்னிலை,  உஞ்சனை,  செம்பொன்மாரி, …

View More 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் சிவலோகநாதர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

திருமுண்டீச்சரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின்…

View More விழுப்புரம் சிவலோகநாதர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றார்.…

View More திருமலையில் அண்ணாமலை சாமி தரிசனம்…