நடிகை சமந்தா நடத்தி வரும் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், 2 ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர்…
View More 2 குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?samantha
இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் “காதல் – தி கோர்”: ஜோதிகாவை பாராட்டிய சமந்தா!
ஜோதிகா மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள “காதல்-தி கோர்” திரைப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம்…
View More இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் “காதல் – தி கோர்”: ஜோதிகாவை பாராட்டிய சமந்தா!’என் ரோஜா நீ தான்..’ பாடலை தொடர்ந்து ”குஷி” படத்தின் இரண்டாம் பாடலின் ப்ரோமோ வெளியீடு!
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் “குஷி” படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய்…
View More ’என் ரோஜா நீ தான்..’ பாடலை தொடர்ந்து ”குஷி” படத்தின் இரண்டாம் பாடலின் ப்ரோமோ வெளியீடு!“வலியை பகிர்ந்து கொள்வதில் எப்போதும் மகிழ்ச்சி” – வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்!
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தனது உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடைசியாக…
View More “வலியை பகிர்ந்து கொள்வதில் எப்போதும் மகிழ்ச்சி” – வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்!வசூல்ரீதியாக தோல்வியடைந்த சாகுந்தலம் – அதிர்ச்சியில் நடிகை சமந்தா!
முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் வசூல்ரீதியாக தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்து வெளியான திரைப்படம் சாகுந்தலம். ரூ.70 கோடியில்…
View More வசூல்ரீதியாக தோல்வியடைந்த சாகுந்தலம் – அதிர்ச்சியில் நடிகை சமந்தா!” நான் அப்படி சொல்லவே இல்லை”: மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா!
நடிகர் நாக சைதன்யா , சோபிதா துலிபாலா டேட்டிங் குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என சமந்தா பதிலளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அதேபோல் தெலுங்கு…
View More ” நான் அப்படி சொல்லவே இல்லை”: மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா!நாக சைதன்யா குறித்த கருத்து; விளக்கம் அளித்த சமந்தா!
நாக சைதன்யாவை கடுமையாக விமர்சித்ததாக வெளியான செய்திக்கு நடிகை சமந்தா விளக்கம் அளித்திருக்கிறார். நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் கருத்து வேறுபாடால்…
View More நாக சைதன்யா குறித்த கருத்து; விளக்கம் அளித்த சமந்தா!சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் – சமந்தா
சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஷியான நடிகைகளில் ஒருவரான சமந்தா சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்…
View More சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படம் – சமந்தாநம்பிக்கை நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் – சமந்தா
நம்பிக்கை நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் என்ற சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா பல்வேறு படங்களில் பிஷியாக நடித்து வந்தார். இந்நிலையில்,…
View More நம்பிக்கை நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் – சமந்தாஉங்களால் தான் நான்- 13 வருட திரை பயணம் குறித்து நடிகை சமந்தாவின் உருக்கமான டிவிட்
உங்களால் தான் நான். என தனது 13 வருட திரை பயணத்தைக் குறித்து டிவிட் ஒன்றை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய…
View More உங்களால் தான் நான்- 13 வருட திரை பயணம் குறித்து நடிகை சமந்தாவின் உருக்கமான டிவிட்