சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு!

மத்தியபிரதேசத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

View More பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு!

டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

View More டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி உயிரிழப்பு!

கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி ஆங்கி ஸ்டோன் உயிரிழந்தார்.

View More கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி உயிரிழப்பு!

3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

வெவ்வேறு திசைகளில் வந்த 3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாதில் ஒருவர் உயிரிழந்தார்.

View More 3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!

மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!

#Ireland-ல் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

அயார்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More #Ireland-ல் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

#Haryana | ஜீப் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… 9 பேர் உயிரிழப்பு!

ஹரியானாவில் ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More #Haryana | ஜீப் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… 9 பேர் உயிரிழப்பு!

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

மணப்பாறை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !